“தவெக அரசு ஏமாத்துது”.. மீனாட்சியம்மன் குடமுழுக்கில் புனித நீருக்கு பதில் குடிநீர் தெளிப்பு

2106பார்த்தது
“தவெக அரசு ஏமாத்துது”.. மீனாட்சியம்மன் குடமுழுக்கில் புனித நீருக்கு பதில் குடிநீர் தெளிப்பு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செப்.17) மகா குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. கோபுர கலசங்களில் இருந்து தெளிக்கப்பட்ட புனித நீர் சாதாரண பக்தர்கள் நின்றிருந்த பகுதிகளுக்கு வரவில்லை என்றும், விஐபி பகுதிகளில் மட்டுமே நீர் தெளிக்கப்பட்டதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டினர். இதனால் பக்தர்கள் மீது குடிநீர் தெளிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், தவெக அரசு மற்றும் அமைச்சர்கள் தங்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டினர்.

தொடர்புடைய செய்தி