அரசு வெட்கப்பட வேண்டும்.. தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்

46பார்த்தது
அரசு வெட்கப்பட வேண்டும்.. தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்
கோவையில் தனியார் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியதற்கு மற்றுமொரு சாட்சி என தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். போதை கலாச்சாரத்தை திமுக அரசு முறையாக கட்டுப்படுத்தாததே இச்சம்பவத்திற்கு காரணம் என கூறிய அவர், குற்றவாளிகள் அச்சமின்றி சுற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி