நமது உணவை ரசித்து உண்பததால் கிடைக்கும் ஆரோக்கியம்

8பார்த்தது
நமது உணவை ரசித்து உண்பததால் கிடைக்கும் ஆரோக்கியம்
அவசர கதியில் உணவு உண்பதை தவிர்த்து, உணவின் சுவை மற்றும் மணத்தை உணர்ந்து நிதானமாக உண்ணும் 'மைண்ட்ஃபுல் ஈட்டிங்' முறை 2026-ல் பேசுபொருளாகியுள்ளது. டிவி அல்லது மொபைல் பார்த்தபடி சாப்பிடுவதால் எவ்வளவு உண்கிறோம் என்ற அளவு தெரியாமல் போய் உடல் பருமன் ஏற்படுகிறது. மாறாக, உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, தேவையற்ற கலோரி உட்கொள்ளலையும் தடுக்கிறது.

தொடர்புடைய செய்தி