ஜப்பானின் இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் குரங்கு ஒன்று பிறந்த உடனே தனது குட்டியை நிராகரித்தது. இதையடுத்து தனிமையில் விடப்பட்ட 'பஞ்ச்' என்ற குரங்கு குட்டிக்கு zoo ஊழியர்கள் ஓராங்குட்டான் பொம்மையை கொடுத்தனர். அந்த குரங்கு பொம்மையை தனது தாயக நினைத்து எங்கு சென்றாலும் அதை இழுத்து செல்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.