“திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது”.. விஜய் பதிவு

5442பார்த்தது
திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தவெக தலைவர் விஜய், இதுகுறித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. ஊழல் மலிந்த மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். நன்றி: PT