உரிமைத்தொகையால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்

10பார்த்தது
உரிமைத்தொகையால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்
தேசிய அளவில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் குடும்ப உறுப்பினர்களின் நிதி நிலை மேம்பட்டு, செலவுகள் குறைந்து, பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முந்தைய திமுக அரசில் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய இத்திட்டம், 2026 நிதியாண்டில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தவெக அரசும் இந்த திட்டத்தை தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி