இரவில் அதிகம் வேலை செய்யும் மனித மூளை.. சுவாரசிய தகவல்

33பார்த்தது
இரவில் அதிகம் வேலை செய்யும் மனித மூளை.. சுவாரசிய தகவல்
மனித மூளை பகலில் காட்டிலும் இரவு நேரங்களில் அதிக சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இரவில் அமைதியான சூழல் இருப்பதால் கவனம், கற்பனை திறன் மற்றும் சிந்தனை ஆற்றல் அதிகரிக்கிறது. அதனால் பலர் இரவு நேரங்களில் படிப்பு, எழுத்து, திட்டமிடல் போன்ற செயல்களில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். ஆனால் தொடர்ந்து தூக்கத்தை தவிர்ப்பது உடல்நலத்துக்கும், நினைவாற்றலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி