"கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்துவைத்த கணவர்

32பார்த்தது
"கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்துவைத்த கணவர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில், கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை, காதலனுடன் கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதலனுடன் உறவு வைத்துள்ளார். இதனையறிந்த கணவர், இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டதற்கு, "இது எனது மனைவியின் மகிழ்ச்சி மற்றும் எனது மன அமைதி பற்றிய விஷயம்" என்று கூறி, அந்தச் சூழலில் இருந்து அமைதியாக விலகிச் சென்றார்.

தொடர்புடைய செய்தி