தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் - ஹேமச்சந்தர்

62பார்த்தது
தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் - ஹேமச்சந்தர்
தமிழகத்தில் இன்றும் (டிச.03) நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட வட கடலோர, வட தமிழக உள் மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி