குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்ப்பு என்பது தவறான தகவல்

0பார்த்தது
குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்ப்பு என்பது தவறான தகவல்
தவெக தலைவர் விஜய்யிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்ப்பு, கைது என தவறான தகவல் வெளியிடப்படுகிறது என தவெக தரப்பு கூறியுள்ளது. மேலும், 'தவெக தலைவர் விஜய்க்கு தற்போது வரை அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையிலான விசாரணை நிறைவடைந்துள்ளது. விசாரணை நிறைவு பெற்றதால் நாளை மீண்டும் சி.பஐ அலுவலகத்திற்கு விஜய் வவேண்டியதில்லை' என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி