மதிய நேர தூக்கத்தால் பெருகும் புத்துணர்ச்சி

11பார்த்தது
மதிய நேர தூக்கத்தால் பெருகும் புத்துணர்ச்சி
மதிய நேரத்தில் நீண்ட நேரம் தூங்குவதை விட, சில நிமிடங்கள் மட்டுமே தூங்கி எழும் குட்டி தூக்கம் உடலுக்கு பல நன்மைகளை தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சிறு தூக்கம் மனிதனின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மனநிலையை சீராக்குவதுடன், நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் அறிவாற்றலையும் பெருமளவு மேம்படுத்துகிறது. மேலும், இது மதிய வேளையில் ஏற்படும் தூக்க கலக்கத்தையும் மந்த உணர்வையும் நீக்கி, உடலுக்கும் மனதிற்கும் உடனடியாக புத்துணர்ச்சியை அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி