35 மில்லியன் ஆண்டுகளாக உலகை ஆளும் கழுகுகளின் அசாத்திய திறன்கள்

0பார்த்தது
35 மில்லியன் ஆண்டுகளாக உலகை ஆளும் கழுகுகளின் அசாத்திய திறன்கள்
சுமார் 35 மில்லியன் ஆண்டுகளாக சிறந்த வேட்டையாடிகளாக திகழும் கழுகுகள், 5 கி.மீ தொலைவில் உள்ள இரையையும் துல்லியமாக பார்க்கும் திறன் கொண்டவை. ஒரு டன் எடை கொண்ட பிரம்மாண்ட கூடுகளை கட்டும் இவை, தனது அலகிலுள்ள 'டோமிலா' என்ற அமைப்பின் மூலம் இரையை நொடியில் வீழ்த்துகின்றன. மணிக்கு 241 கி.மீ வேகத்தில் பாயும் ஆற்றல் கொண்ட கழுகுகள், வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும் பண்பு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி