டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு மளமளவென சரிந்தது

0பார்த்தது
டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு மளமளவென சரிந்தது
அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிந்து ரூ.92.68 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. பங்குச்சந்தை மற்றும் ரூபாய் மதிப்பில் நிலவும் இந்த நிலையற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், இறக்குமதிச் செலவுகள் அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி