இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது

4452பார்த்தது
இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது
அமெரிக்கா ஈரான் மீது நடத்திய புதிய ராணுவத் தாக்குதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை இன்று (மே 26) காலையிலேயே கடும் சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 76.40 புள்ளிகள் சரிந்து 76,412.56 புள்ளிகளிலும், கிஃப்ட் நிஃப்டி (Gift Nifty) 87 புள்ளிகள் சரிந்து 24,014.35 புள்ளிகளிலும் வர்த்தகமாகி முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி