நிதானமாக ஆடிவரும் இந்திய அணி

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று ( நவ.02 ) நவி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 29.5 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 82 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும் எடுத்துள்ளனர்.
