வெற்றிப் பயணம் தொடரும்.. முதல்வர் ஸ்டாலின்

3526பார்த்தது
வெற்றிப் பயணம் தொடரும்.. முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் வெற்றிப் பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், "தலைசிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டின் 33 கல்லூரிகள் இருக்கின்றன. தோழி விடுதிகளை முன்மாதிரியாக கொண்டு மத்திய பட்ஜெட்டில் கூட அறிவிப்பு வெளியாகியுள்ளது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி