விஜய் மற்றும் சங்கீதா பொதுவெளியில் ஒன்றாக தோன்றிய கடைசி படம்

22பார்த்தது
விஜய் மற்றும் சங்கீதா பொதுவெளியில் ஒன்றாக தோன்றிய கடைசி படம்
2020ஆம் ஆண்டு நடைபெற்ற 'மாஸ்டர்' திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதா கலந்து கொண்டதே இருவரும் பொதுவெளியில் இணைந்து தோன்றிய கடைசி நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் வெளியான 'வாரிசு', 'லியோ' உள்ளிட்ட திரைப்பட விழாக்கள் மற்றும் தவெக கட்சி தொடக்க நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி