மறைந்த சாலமன் பாப்பையாவின் கடைசி பட்டிமன்றம் (வீடியோ)

5127பார்த்தது
வயது மூப்பு காரணமாக இன்று (செப்.11) காலமான தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராகப் பங்கேற்ற கடைசி பட்டிமன்றம், வரும் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. 'Gen Z தலைமுறையின் போக்கு வரவேற்கத்தக்கதா? வருந்தத்தக்கதா?' என்ற தலைப்பில் இது பதிவாகியுள்ளது. இன்று காலமான அவரது உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ள நிலையில், அவரது கடைசிப் பேச்சைக் காணத் தமிழர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நன்றி: சன் டிவி

தொடர்புடைய செய்தி