ஆரோக்கிய வாழ்வின் 'திரவ தங்கம்'.. ஆலிவ் ஆயிலின் அற்புத பயன்கள்

23பார்த்தது
ஆரோக்கிய வாழ்வின் 'திரவ தங்கம்'.. ஆலிவ் ஆயிலின் அற்புத பயன்கள்
திரவ தங்கம் என அழைக்கப்படும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஓலிக் அமிலம் இதய நோய்கள் வராமல் தடுத்து இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. சமையலில் இதனை பயன்படுத்துவது உடலில் ஏற்படும் அழற்சிகளை (Inflammation) குறைத்து மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. மேலும், இது சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை தந்து முதுமையை தள்ளிப்போடுவதுடன், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் வேரிலிருந்து பாதுகாக்கிறது.

தொடர்புடைய செய்தி