நடைப்பயிற்சியின் மேஜிக்: '15 நிமிட வாக் அண்ட் டாக்'

16பார்த்தது
நடைப்பயிற்சியின் மேஜிக்: '15 நிமிட வாக் அண்ட் டாக்'
பிஸியான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்களுக்கு 'வாக் அண்ட் டாக்' முறை ஒரு வரப்பிரசாதமாகும். தொலைபேசி அழைப்புகளில் பேசும்போது அல்லது நண்பர்களுடன் உரையாடும்போது நடந்துகொண்டே பேசுவதை ஒரு வழக்கமாக மாற்றி கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் நடப்பது மன அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் உதவுகிறது. ஜிம்முக்கு செல்ல முடியாவிட்டாலும், இந்த எளிய நடைப்பயிற்சி உங்கள் ஆயுளை நீட்டிக்க உதவும்.

தொடர்புடைய செய்தி