"அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்" - பாமக வழக்கறிஞர்

0பார்த்தது
"அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்" - பாமக வழக்கறிஞர்
‘தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பாமக தலைவர் அன்புமணி தான்’ என சற்றுமுன் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதுகுறித்து அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கூறுகையில், “பாமக அன்புமணி வசம் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியது. பாமக தொடர்பான வழக்குகளில் ராமதாஸ் தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி தரப்புக்கே மாம்பழம் சின்னம். பாமக தலைவர் அன்புமணிதான் என்பது உறுதியாகியுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி