12 மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

5418பார்த்தது
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று (மே 16) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி