7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

43பார்த்தது
7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக இன்று (டிச.3) 7 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி