“கர்நாடகாவின் அடுத்த முதல்வர் டி.கே. சிவக்குமார்”.. சித்தராமையா அறிவிப்பு

40பார்த்தது
“கர்நாடகாவின் அடுத்த முதல்வர் டி.கே. சிவக்குமார்”.. சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (மே.28) பிற்பகல் 3 மணிக்குத் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற மதிய உணவுக்கூட்டத்தில் பேசிய சித்தராமையா, “கட்சியின் மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என்று அறிவித்தார். மேலும், டி.கே. சிவக்குமாரின் பெயரை மேலிடம் ஏற்கனவே இறுதி செய்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி