உத்தரப்பிரதேச மாநிலம் மனோகர்பூர் கிராமத்தில் கடந்த ஆண்டு மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ராகுல் என்பவருடன் மாமியார் அப்னா தேவி வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் வைரலாகியிருந்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக அப்னா தேவியும், ராகுலும் ஒன்றாக தனி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், ராகுலின் மைத்துனருடன் அப்னா தேவி காதல் ஏற்பட்டு அவருடன் ஒடிக்குச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.