புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது

15பார்த்தது
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது
2025ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முதல்முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்துள்ளது. 2012ஆம் ஆண்டு 53,022 ஆக இருந்த நிலையில், 2025-ல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. பெண்கள் அதிகபட்சமாக மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் ஆண்கள் அதிகபட்சமாக வாய்ப்புற்றுநோய், வயிற்றுப்புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.