காந்தியடிகள் காட்டிய பாதையே ஜனநாயகத்தின் அடித்தளம்: மாணிக்கம் தாகூர் புகழாரம்

5பார்த்தது
காந்தியடிகள் காட்டிய பாதையே ஜனநாயகத்தின் அடித்தளம்: மாணிக்கம் தாகூர் புகழாரம்
மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் இன்று (அக்.2) கொண்டாடப்படுகிறது' இதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தியடிகள் காட்டிய சத்தியம், அகிம்சை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவமே நமது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார். மேலும், இந்நாளில் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து, ஒற்றுமையுடன் கூடிய சமத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி