“தமிழ்நாட்டு மக்களை 2வது முறை ஏமாற்ற முடியாது”.. மு.க.ஸ்டாலின் சாடல்

12பார்த்தது
“தமிழ்நாட்டு மக்களை 2வது முறை ஏமாற்ற முடியாது”.. மு.க.ஸ்டாலின் சாடல்
சினிமாவில் நடித்தபோது ஒரு உத்தியைப் பயன்படுத்தி, ஆன்லைன் விஷமிகள் மூலம் சக நடிகர்கள் மீது அவதூறு பரப்பி வெற்றி பெற்றதாக முதலமைச்சர் விஜய் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அதே வழிமுறையைப் பின்பற்றி அரசியலிலும் ஒருமுறை வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டு மக்களை இரண்டாவது முறையாக உறுதியாக ஏமாற்ற முடியாது என்றார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ஆன்லைன் அவதூறுகள் மூலம் மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியாது என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி