‘தவெக கொள்கை என்னனு கேட்ட நபர்’.. கடுப்பான நிர்வாகிகள்

3பார்த்தது
ராமதாநாதபுரம் மாவட்டம் அருகே தவெக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் இடையே அங்கிருந்த நபர் ஒருவர், மேடையில் பேசிக்கொண்டிருந்த நிவாகியைப் பார்த்து, ‘உங்களது கொள்கை என்ன’ என கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்டு கடுப்பான அந்த நிர்வாகி, ‘இவ்வளவு நேரம் எங்களது நிர்வாகிகள் அதைத்தான் பேசினார்கள், நீங்கள் தூங்கிவிட்டீர்களா?” என கேள்வி எழுப்பியவரை தாக்கிப் பேசியுள்ளனர். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி