"என்னை திட்டியவருக்கு அரசுப்பதவி" சீமான் ஆவேசம்

41பார்த்தது
"என்னை திட்டியவருக்கு அரசுப்பதவி" சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னைப் பற்றி மேடையில் தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகு பார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?" எனக் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி