டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட் வீழ்த்தி சாதனைபடைத்த வீராங்கனை

51பார்த்தது
பூடான்–மியான்மர் மகளிர் அணிகள் மோதிய டி20 போட்டியில் பூடான் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பூடான் 127 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய மியான்மர் 9.2 ஓவர்களில் 45 ரன்னில் சுருண்டது. இதில் பூடான் வீராங்கனை சோனம் யஷே 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி டி20 வரலாற்றுச் சாதனை படைத்தார்.

தொடர்புடைய செய்தி