தமிழ்நாடு என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் அரசியல் வரலாறு

4869பார்த்தது
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் அடிப்படையில் 1956-ல் சென்னை மாகாணம் உருவானது. மாநிலத்தின் பெயரை "தமிழ்நாடு" என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக 1956-ல் விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். பின்னர், 1967-ல் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது. அவரது முயற்சியால் 1968 ஜூலை 18-ல் மாநிலப் பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1969-ல் அதிகாரப்பூர்வமாக "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி