நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு - அருண்ராஜ்

51பார்த்தது
நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு  - அருண்ராஜ்
"நீட் தேர்வு வேண்டாம் என்பதே தவெக அரசின் உறுதியான நிலைப்பாடு" என்று மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் காலத்திற்கு முன்பிருந்தே இதே நிலைப்பாட்டில் தான் இருந்து வருவதாகவும், நீட் தேர்விற்கு எதிரான தங்களது எதிர்ப்புத் தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி