"சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கே".. முதலமைச்சர் பதிவு

7884பார்த்தது
"சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கே".. முதலமைச்சர் பதிவு
ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.16) பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம். தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி