சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.240 உயர்வு

20பார்த்தது
சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.240 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிச.24) அதிரடியாக ரூ. 240 உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை சவரன் ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்து, 1,02,160 ரூபாய்க்கு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சவரன் ரூ. 240 உயர்ந்து ரூ. 1,02,400 க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை முதல் ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகிவருகிறது.

தொடர்புடைய செய்தி