சர்வதேச மோதல் காரணங்களால் தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து குறைந்து வந்தது. இதற்கிடையே
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான
போர் பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயரும் நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என்றே தெரிகிறது. நேற்று (ஜூலை.21) ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையான நிலையில், இன்று (ஜூலை.22) மேலும் உயரக்கூடும் என்கின்றனர்.