சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.02) ரூ.200 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.01) ரூ.96,520க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.200 குறைந்து, ரூ.96,320க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று (டிச.01) ரூ.12,070 க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.