ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது

4418பார்த்தது
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து விற்பனையாகிறது. காலையில் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.13,900க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி ஒரு சவரன் ரூ.1,05,600க்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களில் ரூ.5,600 உயர்ந்து இன்று ரூ.1,11,200க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி