ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (மார்.02) தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்த நிலையில் இன்று ரூ.80 குறைந்துள்ளது. மேலும் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.15,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.315க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.315,000க்கும் விற்கப்படுகிறது.