ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து

128பார்த்தது
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,200க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,220க்கு விற்கப்படுகிறது. அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.240க்கும் ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி