பாக்கு விலை 1 கிலோவுக்கு ரூ.45 உயர்வு

56பார்த்தது
பாக்கு விலை 1 கிலோவுக்கு ரூ.45 உயர்வு
நடப்பு அறுவடை சீசனில் பாக்கு விலை ஒரு கிலோவுக்கு 45 ரூபாய் உயர்ந்துள்ளதாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நடப்பு சீசன் துவக்கத்தில் காயவைத்த ஒரு கிலோ சாளிப்பாக்குகொள்முதல் விலையில், 375 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 420 ரூபாயாக உயர்ந்துள்ளது. பச்சை பாக்குக்காய் கிலோ 65 ரூபாய்க்கும், பாக்குப்பழம் கிலோ 81.75 ரூபாய்க்கும், காயவைக்கப்பட்ட பாக்குக்காய் கிலோ 220 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வேகவைத்த ஆப்பி பாக்கு கிலோ 550 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி