'சபாநாயகருக்கு பின்னால் பிரதமர் ஒளிந்து கொண்டுள்ளார்'.. பிரியங்கா விமர்சனம்

டெல்லி: நாடாளுமன்றத்திற்கு இன்று (பிப்.5) பிரதமர் மோடி வராத நிலையில், எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதற்கு பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மத்திய அரசு விவாதம் நடத்த மறுத்து விட்டு குற்றஞ்சாட்டுகிறது. பிரதமரின் இருக்கைக்கு முன்பு 3 பெண் எம்பிக்கள் நின்று கொண்டிருந்ததால் அவைக்கு வர பிரதமருக்கு தைரியமில்லை. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல” என்றார்.
