“ராமனுக்கு அனுமன் போல் பிரதமருக்கு துணையாக இருக்க வேண்டும்”.. பவன் கல்யாண் பேச்சு

2825பார்த்தது
“ராமனுக்கு அனுமன் போல் பிரதமருக்கு துணையாக இருக்க வேண்டும்”.. பவன் கல்யாண் பேச்சு
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை மிஞ்சும் தலைவர் யாரும் இல்லை என்றும், இனியும் இருக்க மாட்டார்கள் என்றும் ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மேலும், “பிரதமர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் நாட்டுக்காக உழைத்து வருகிறார். ராமனுக்கு அனுமன் செய்ததைப் போல, நாட்டு மக்களுக்காக உழைக்கும் பிரதமருக்கு நாம் என்ன செய்ய முடியும்? என்பதை சிந்திக்க வேண்டும். பிரதமர் விரும்பும் வரை அவரே ஆட்சியில் தொடர வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி