காங்கிரசில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார்; ப.சிதம்பரம்

4பார்த்தது
காங்கிரசில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார்; ப.சிதம்பரம்
2029 நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக்கத் தவெகவினர் விரும்புவது குறித்த கேள்விக்கு, தவெகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே எந்த சர்ச்சையும் இல்லை என மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்தே வருவார் எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் முதல் 100 நாள் தவெக ஆட்சியில் ஊழலற்ற நல்லாட்சி நடப்பதாகவும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி