இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரத்தில் ஆளுங்கட்சியான தவெகவின் வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இரு தொகுதிகளிலும் எளிதில் வென்றுவிடலாம் என முதலமைச்சர்
விஜய் நம்பியிருந்த சூழலில், நிலைமை சரியில்லாததால் அவரை உடனடியாகப் பிரச்சாரத்திற்கு அழைக்க அமைச்சர் என்.ஆனந்திடம் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கள நிலவரம் விஜய்க்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.