குற்றங்களை குறைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - நடிகர் தாடி பாலாஜி

4123பார்த்தது
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தவறுகள் நடக்கும் என்றும், பொதுமக்கள் அனைவரும் இணைந்து ஒத்துழைத்தால் மட்டுமே குற்றங்களை முழுமையாக குறைக்க முடியும்" என்றும் பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாகும் குற்றங்கள் குறித்து பேசிய அவர், "இதே குற்றங்கள் கடந்த ஆட்சியிலும் நிறைய நடந்திருக்கின்றன; அப்போதெல்லாம் யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என வீடியோ வெளியிட்டுள்ளார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி