ஓபிஎஸ்-ன் முடிவுக்கு காரணம் ஒரே ஒருவர்தான்.. சசிகலா

4பார்த்தது
ஓபிஎஸ்-ன் முடிவுக்கு காரணம் ஒரே ஒருவர்தான்.. சசிகலா
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு, வி.கே. சசிகலா கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நானே அதிமுக என கூறிக்கொண்டு தன்னைத் தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள் கட்சியினரையும் ஏமாற்றி வருகின்றனர். திமுக கட்டுப்பாட்டில் செயல்பட்டு அதிமுக கொள்கைகளுக்கு விரோதமாக நடக்கும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி