சாதனை படைத்த ‘மெய்யும் கனவுகளின் விமானம்’ நிகழ்ச்சி

27பார்த்தது
சாதனை படைத்த ‘மெய்யும் கனவுகளின் விமானம்’ நிகழ்ச்சி
இளம் தலைமுறையினரிடம் விண்வெளி, புதுமை மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் “மெய்யும் கனவுகளின் விமானம்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PMIST), முயர் ஏரோஸ்பேஸ் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் 1,932 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 966 க்ளைடர்கள் ஒரே இடத்தில் பறக்கவிடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. ட்ரோன் காட்சி மற்றும் விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தின.

தொடர்புடைய செய்தி