மீண்டு வரும் தமிழர் இசைக்கருவி: யாழ் இசை மீண்டும் உருவாக்கம்

8451பார்த்தது
மீண்டு வரும் தமிழர் இசைக்கருவி: யாழ் இசை மீண்டும் உருவாக்கம்
தமிழ் இலக்கியங்களில் போற்றப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான யாழ் இசைக்கருவி, நவீன கலைஞர்களின் முயற்சியால் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. சங்க கால தமிழர்களின் அடையாளமாக விளங்கிய இந்த யாழ், தற்போது சிற்பங்கள் மற்றும் இலக்கிய குறிப்புகளை கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டு உலகளவில் இசைப்பிரியர்களை ஈர்த்து வருகிறது. அழிந்துபோன தமிழரின் கலை பொக்கிஷங்களை மீட்டெடுக்கும் இந்த முயற்சிக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி