இரட்டை சுழி குறித்து அறிவியல் கூறும் உண்மை

572பார்த்தது
இரட்டை சுழி குறித்து அறிவியல் கூறும் உண்மை
ஒரு சிறுவனுக்கு தலையில் இரட்டை சுழி இருந்தால் அதிகமாக சேட்டை செய்வான், மிகவும் அறிவாளியாக இருப்பான் என பல கருத்துக்கள் இருந்து வருகிறது. ஆனால், அறிவியலின்படி ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் அதற்கு மிக முக்கிய காரணம் மரபணு. அந்த இரட்டை சுழி இருக்கும் நபர்களின் தாத்தா, பாட்டி என முன்னோர்களுக்கு இப்படி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்க வாய்ப்புள்ளது என அறிவியல் கூறுகிறது.

தொடர்புடைய செய்தி